இசை

காதலித்தால் தான்
கவிதை வரும் என்பார்கள்
ஆம் உண்மைதான் !
நானும் காதலித்தேன்...
இளையராஜாவின் இசையை !...

--ஷ்ரீ

எழுதியவர் : ஷ்ரீ (14-Nov-16, 2:21 pm)
சேர்த்தது : swathi 347
Tanglish : isai
பார்வை : 113

மேலே