பனி மழை

“மழை கால மாலை பொழுதில்
மயங்கினேன் உன் அழகை கண்டு- வானவில் “
“குளிர் கால காலை பொழுதில்
கிறங்கினேன் உறங்கினேன் உன்னால்- பனி”

எழுதியவர் : ராஜு முருகன் (15-Nov-16, 2:42 pm)
Tanglish : pani mazhai
பார்வை : 445

சிறந்த கவிதைகள்

மேலே