புரியாத புதிர்

நான் புரிந்ததை
நீ புரிந்து கொண்டால்
நான் புரிந்ததை
நீ புரிந்து கொள்வாய்
நான் புரிந்ததை
நீ புரிந்து கொள்ளாததால்
நான் புரிந்ததை
நீ புரிந்து கொள்ள
முடியவில்லை
நான் சொல்வது
புரியுதா?
- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-Nov-16, 11:25 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : puriyaatha puthir
பார்வை : 106

மேலே