காதல் சுகம்மில்லை சுமை....
காதல் கவிதைகளை படிக்கும் போது தோன்றும் உணர்வுகள் அழகாகவும்,சுகமாகவும் தான் இருக்கின்து.....!
ஆனால் காதலை உணரும் போதுதான் தெரிகின்றது.......!
காதல் கவிதைகளின் வரிகளுக்கு மட்டும்தான் "சுகம்"......!
காதலில் பயனம் செய்யும் வழிகள் "சுகம்மில்லை" சுமையென்று.....!

