கருப்பு நிற முதலைகள்

வெள்ள மனசு
உள்ளவனுக்கு
கருப்பு பனம்
தேவை இல்லை.....

கருப்பு பணத்தை
வெள்ளையாய் மாற்றினால்
பத்தில் ஒரு பங்கு
என கருப்பு
முதலையின் வாசகம்.....

பாமர மக்களை
வசியப்படுத்தி
கருப்பு பணத்தை
வெள்ளையாய் மாற்றும்
கருப்பு முதலையின்
யாசகம்........

கண் முன்னே
கண்ட நிகழ்வு......

மனம் வலித்த
மறு நிகழ்வு.....

வெள்ள மனசு
உள்ளவனுக்கு
கருப்பு பனம்
தேவை இல்லை.....

எழுதியவர் : பிரகாஷ்.வ (17-Nov-16, 10:39 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 92

மேலே