குட்டி தேவதை

உலகத்து அழகெல்லாம்
உன் அழகின் பாதி
உலகத்து பூக்கள் எல்லாம்
உன் முகமலர்ச்சியின் மீதி...

நீ பார்த்தால் பாவம் பறந்தோடும்
நீ சிரித்தால் புது ராகம் தோன்றும்
நீ பேசினால் புது சங்கீதம் பிறக்கும்
நீ நடந்தால் காவிரி பின் தொடரும்...

என்னவளே என் சின்னவளே
உன் இரு விழிகளையும் மூடி
என் கன்னத்தில் ஒன்னே
ஒன்னு தாடி....!!!

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Nov-16, 10:41 am)
Tanglish : kutti thevathai
பார்வை : 596

மேலே