வயிறை நிரப்புகிறது

வெற்றியின்
பாதையை இலகுவாக .....
கடந்துவிடடேன் ......(+)
இப்போது தான் ....
புரிந்தது பாதையை ....
முதலில் யாரோ ....
போட்டு விட்டான் .....(-)

கஞ்சி
சலவையில் துணியை ....
வெண்மை ஆக்கிறது......
ஏழையின் வயிறை .....
நிரப்புகிறது ...............!!!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Nov-16, 10:16 pm)
பார்வை : 103

மேலே