கதிரவனுக்கு கர்வம்...

"காலை கதிரவன்கூட உன்னை கண்டு கர்வம் கொள்ளும்,

காலையில் அவனை தரிசிக்கும் கண்களை விட,

உனது கண்களை தரிசிக்கும் மக்கள் கோடிகள் என்று"

எழுதியவர் : M S (16-Jul-10, 5:58 am)
சேர்த்தது : M S-S M
பார்வை : 428

மேலே