மழை

வருமென்றால்,
மண்ணின் மைந்தனுக்கு, கொண்டாட்டம்,
வந்துவிட்டால் ஆடுவான் களியாட்டம்,
போகாவிட்டால் அவன்பாடு திண்டாட்டம்.

எழுதியவர் : கு.காமராஜ். (4-Jul-11, 2:54 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 277

மேலே