பனி ..!

இரவின் அழகை
ரசிக்க தெரியாதவர்களுக்காக
மதி சிந்திய
கண்ணீர் ..!
பனி...!
கதிரவனால் மட்டுமே
துடைக்கமுடியும் ..!

எழுதியவர் : வசிகரன்.க (4-Jul-11, 3:49 pm)
பார்வை : 347

மேலே