என்ன செய்வாய்

எப்பொழுதும்
என்னை

தொடர்வதே
வேளையாய்

கட்டிபோட்டால்
என்ன செய்வாய்?

அன்பென்னும்
கயிற்றில்!
#sof #sekar

எழுதியவர் : #sof #sekar (19-Nov-16, 10:18 pm)
பார்வை : 780

மேலே