தமிழ்

தமிழ் என்ற வாா்த்தையை ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழ் தான்...
தமிழில் சொன்னாலும் தமிழ் தான்...

ஆனால் ஆங்கிலமே உன்னை ஆங்கிலத்தில் சொன்னால் இங்கிலிஷ் தமிழில் சொன்னால் ஆங்கிலம்...


பெயரிலே பெரும் குழப்பம் கொண்டுள்ளாய்...

நீ வெறும் 26 நாங்கள் 246

நீ வெறும் 2000வருடம் நாங்கள் 20000 வருடம்

உன்னில் உள்ள ஒவ்வோர் வாா்த்தைக்கும் தனி தமிழ் வார்த்தை உள்ளது என் தமிழிடம்...

நீயோ வாா்த்தைகள் இன்றி எங்கள் கட்டமரத்தை கேட்டமரம் என்கிறாய்
எங்கள் தோசையை தோசா என்கிறாய்...

எழுதியவர் : சுஜித்ரா பிரகாஷ் (19-Nov-16, 10:31 pm)
Tanglish : thamizh
பார்வை : 174

மேலே