அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் - 2

எழுங்கதிர் இறங்கி வந்தே
----எழிலுடன் நிலத்தில் பாய
விழும்பனித் துளியை மந்தி
-----வியப்புடன் சாய்ந்து நோக்கத்
தொழுஞ்சிற கெடுத்துத் தும்பி
----தோழமை கொண்டே ஆட
உழுநிலம் வணங்கி வந்தே
-----ஓட்டினர் உழவர் ஏரை


.


.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (20-Nov-16, 5:34 pm)
பார்வை : 316

மேலே