ஜென்

சிறிய முள்ளையும்
பெரிய முள்ளையும்
நொடி முள்ளையும்
பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்!
இருந்தும் வாழ்வில் நேரம் மட்டும்
கடந்து கொண்டே இருக்கிறது!

இது ஜென் கவிதை போல் உள்ளதா?

எழுதியவர் : (21-Nov-16, 1:10 pm)
பார்வை : 101

மேலே