வேலி

தேநீர் அமைத்த
ஆவி வேலி தான்
நம் இருவருக்குமான
எல்லை கோடு...!

எழுதியவர் : ஹரிகரன் (21-Nov-16, 7:00 pm)
பார்வை : 798

மேலே