உடைந்தது

அதிகமாய் ஊதினான் பலூனை,
உடைந்தது-
குழந்தையின் மகிழ்ச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Nov-16, 6:49 pm)
Tanglish : udainthathu
பார்வை : 127

மேலே