தொலைகிறது
மெல்லிய தென்றல் தான்
மேனி வருடவில்லை!
மயக்கும் மதி தான்
மனத்தைத் தொடவில்லை!
இமைக்கும் கண்கள் நிலைகுத்திய பார்வையில்
எதையோ தேடித் தேடித் தொலைகிறது!
மெல்லிய தென்றல் தான்
மேனி வருடவில்லை!
மயக்கும் மதி தான்
மனத்தைத் தொடவில்லை!
இமைக்கும் கண்கள் நிலைகுத்திய பார்வையில்
எதையோ தேடித் தேடித் தொலைகிறது!