மணப்பெண்
மணப்பெண்
பத்தோ பதினைந்தோ
வந்து பாத்து போன
மாப்பிள்ளை வீட்டார்
ஏழு எட்டு வருடம்
இருந்தாலும் இருக்கும்
நான் வயசுக்கு வந்து
ஊரார் பழித்து போச
வாய் திறக்க போகயில
வந்து மானம் காத்தவன்
மல்லிகை மலர் சூடி
பட்டு ஆடை உடுத்தி
தங்க ஆபரணம் அனிந்து
நான் வந்தேன்
ஊரார் பார்க்க
மனகோலத்தில்
இதுதான் நாடக்கிறது
தினமும் பல ஆண்டுகளாக
என் கனவுகளில்
பாண்டிய ராஜ்