என்னவள் பிறந்தநாள்
ஆகாயத்தில்
நிலவு தோன்றியது எப்போது ?
அறிந்தவர் எவருமில்லை...
பூமியில்
நிலவு தோன்றி இன்றுடன்
இருபத்தேழு ஆண்டுகள்..
என்னவள் பிறந்தநாள்...
ஆகாயத்தில்
நிலவு தோன்றியது எப்போது ?
அறிந்தவர் எவருமில்லை...
பூமியில்
நிலவு தோன்றி இன்றுடன்
இருபத்தேழு ஆண்டுகள்..
என்னவள் பிறந்தநாள்...