கனவு

இறகுகள் இல்லை
என்னிடம்,
என்னை விட்டு நீ
நீங்கியதும்
உன் பின்னே
பறந்து வருவதற்கு....
ஆனால்...
உன் நினைவுகள்
உள்ளது என்னிடம்
கைகோர்த்து பறந்திடுவேன்
கனவுலகில் உன்னுடன்.
ஹரிப்ரியன்.

எழுதியவர் : (4-Jul-11, 7:48 pm)
சேர்த்தது : maavi
Tanglish : kanavu
பார்வை : 295

மேலே