வீரப் படை

வீரப் படைதான் புலிப்படை
தமிழ் மண்ணை மீட்க
புலிகள் ........ ஆன படை
தமிழரை காத்திடும் தனிப்படை
விண்ணே அதிரும் வீரப்படை
உயிரை கொடுத்தே காத்தபடை
கார்த்திகை தீபங்கள் ஆன படை
ஈழத் தமிழன் வரலாறை
உலகிற்கு உணர்த்திய தமிழ்ப்படை
தலைவன் காட்டிய பாதையிலே
தம்மை தியாகம் செய்த மறப்படை
மாவீரர் ஆன மாவீரர்களே
உமை மறப்போமா நாம்
தமிழனாய் வாழும்வரை..........