நகைச்சுவை-கணவன்- மனைவி -உரையாடல்-சிந்திக்க, சிரிக்க

கணவன் : அடியே , எத்தனை தடவை ஒன கிட்டே சொல்வேன்
ஆபீஸ் போகச்செ என்ன முதல்ல கவனி மீதியெல்லாம்
அப்புறம் தான் னு .............நீ என்ன எருமாட்டு ஜென்மமா?
(கோபத்தில் சற்றே மதி இழந்து வார்த்தை விட)

மனைவி ஏங்க, இப்படி வீணா வார்த்தையை விடாதீங்க .............
அப்புறம் வாங்கி கட்டிக்காதீங்க ................ நான் இந்த
கால பொண்ணுங்க , படிச்சவ .......உங்க மாறி வேலைக்கும்
போற பொண்ணுக ...............கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுங்க ........

கணவன் : அடியே ..............இப்போ என்ன பெரிசா சொல்லிட்டேன்னு
இப்படி கத்தற கடந்து கழுதை மாதிரி...............

மனைவி : என்னங்க, ஏறுமாடுங்க, இப்போ கழுதைன்னு சொல்லறீங்க
நீக்க லிமிட் க்ராஸ் பண்றீங்க ஜாக்கிரதை ......அப்புறம்.......

கணவன் : அப்புறம் என்னடி விழுப்புரம்...........
என்ன லெவல் கிராஸ் பண்ணிட்டேன் ...............
பெரிய இந்தியா- பாகிஸ்தான் .....எல்.ஓ.ஸீ யா(L.O.C)?
புருஷன்-பெண்ஜாதி நா சின்ன, சின்ன சண்டை சகஜம்
இதைப்போய் பெரிசு பண்ணிக்கிட்டு ......


மனைவி : ஆமாங்க புருஷன் எது சொன்னாலும் உட்டு கொடுக்கணும்
ஆனா பெண்ணுங்க ஒரு வார்த்தை தவறா தப்பி தவறி பேசிடா
நீங்கெல்லாம் ஊரையே அல்லவா கூப்பிடுவாங்க
இது பெண்கள் பாதுகாப்பு வாரங்க ............ஜாகிரதை
எங்களை நல்ல மனைவியா நடத்துங்க ............

சரி இதுக்கு மேல நான் பேச விரும்பல ...

ஆபீஸ் போயிடு வாங்க .........இன்னிக்கு நோ லஞ்ச்
பார் யூ................ ஓகே ...(கோபமா பெட் ரூம் போய்
கதவு சாதிக்கறா )




கணவன் : ஐயோ அடியே இன்னுமே சொல்லமாட்டேன் டீ............


மனைவி : (ரூம் லேந்து வெளி வந்து );; அப்படி வாங்க வழிக்கு
சரி இருங்க ரெண்டு நிமிஷம்...... லஞ்ச் ரெட்டி ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Nov-16, 6:03 am)
பார்வை : 431

மேலே