விசமான மருந்து

டாக்டர் ,: உயிரைக் காப்பாற்ற வேண்டிய நீயே இப்படி ஒரு நோயாளிக்கு விசம் கொடுத்து கொன்னுட்டியே ஏன் ? நர்ஸ் : இல்ல டாக்டர் அவன்தான் வேற எந்த நர்ஸ் மருந்து கொடுத்தாலும் குடிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சான் ,ஏன்னு கேட்டா மத்தவங்க கொடுத்தா அவனுக்கு அது மருந்தா இருந்தாலும் விசமா மாறிடும் என் கையால விசம் கொடுத்தா கூட மருந்தா மாறிடும்னான் .சரி அதையும் டெஸ்ட் பண்ணிப் பார்த்திடலாமேன்னு கொஞ்சமா தான் விசம் கொடுத்துப் பார்த்தேன் .செத்துப் போய்ட்டான். பயபுள்ள் பொய் சொல்லிட்டான் போலிருக்கு ....!
டாக்டர் : ........!!!!!!!!!????????

எழுதியவர் : நெட்டூர் மு காளிமுத்து (26-Nov-16, 12:39 am)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 103

சிறந்த நகைச்சுவைகள்

மேலே