மாவீரர் ஆன கதை

கார்த்திகை 27 ..........
அது மாவீரர்
எல்லோர்க்கும் நாளு!
மரமான வீரர்கள் மடிந்து
விதையான தினம்
என்று கூறு!
மாவீரர் ஆன கதை ஓது!
பிள்ளையிடம் ஓது.
தமிழன் சீரழிவின்
நிலைமை தனை கூறு !
அதுவே விதை எல்லாம்
முளைப்பதற்கு உரம்
என்று எண்ணி பாரு !