புலி என பாய்ந்து

இன்னல்கள் கண்டு
புலி என பாய்ந்து
எதிரியை புறமுதுகோடிட
செய்த எம் இனத்தின்
சேனைத் தலைவனாய் உதித்த
எம் தமிழ்த்தலைவன்
அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
அவர்களுக்கு
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
எங்கிருந்தாலும் தமிழன் மனங்களில் வாழும்
எம்தலைவனுக்கு
நீடூடி காலம் வாழ வாழ்த்துக்கள் கோடி

எழுதியவர் : kavithasan (26-Nov-16, 7:31 pm)
சேர்த்தது : kavithasan
Tanglish : pili ena paaynthu
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே