உயிரில்லா வரிகள்

உழைக்க வயதுண்டு... உடம்பில் திறனுண்டு...
எண்ணங்களில் மலர்ச்சியுண்டு... - என
எத்தனையோ கவிஞர்கள்எளிதாய் எழுதிடலாம்
எண்ணங்களை மட்டுமே வண்ணங்களாக்குவதனால் இவர்களுக்கு ஏதும் பயணிருக்கிறதா...?
உழைக்க வயதுண்டு... உடம்பில் திறனுண்டு...
எண்ணங்களில் மலர்ச்சியுண்டு... - என
எத்தனையோ கவிஞர்கள்எளிதாய் எழுதிடலாம்
எண்ணங்களை மட்டுமே வண்ணங்களாக்குவதனால் இவர்களுக்கு ஏதும் பயணிருக்கிறதா...?