நட்பு
மையக்கும் மல்லிகையின்
மனமும் மாறும்...!
சிகப்பு ரோஜாவின்
நிறமும் மாறும்...!
முழு நிலவின்
வடிவமும்
மாறும்...!
நைல் நதியின்
ஆழமும்
மாறும்...!
தென்றல் காற்றின்
திசையும்
மாறும்...!
கடல் அலையின்
வேகமும் மாறும்...!
ஆனால்
இயற்கை தன்மை நிலையானது......
அதுபோல்
நம் நட்பின்
தூரம் மாறலாம்
ஆனால்
அதன் பாசம்
என்றும்
மாறாது, மறையாது....!!!
இவன்
...பிரகாஷ்...