மயில் நிலையம்

அழகழகான பெண்களின் கூட்டம்
அலைமோதுகின்றது
இது ரயில் நிலையமா....?
இல்லை,,,,,
மயில் நிலையமா...?

எழுதியவர் : அகத்தியா (1-Dec-16, 1:39 pm)
Tanglish : mayil nilayam
பார்வை : 80

மேலே