வில்லங்கம்

வளைந்து நெளியும்
உன் வில் அங்கங்களை கண்டால்
எனக்குள் ஏதேதோ
வில்லங்கங்கள் நிகழ்கின்றது...

எழுதியவர் : அகத்தியா (1-Dec-16, 1:44 pm)
பார்வை : 125

மேலே