கல்வி

இளமையின் கல்வி இதயத்தின் துடிப்பு போன்றது...
இப்போது தவறவிட்டால் தடம்மாறும் வாழ்க்கைப் பாதை...
அகத்தின் கண்களைத் திறந்து கல்வி பயின்றிடு...
முகத்தின் கண்களில் தானாகவே பார்வைப் பிறக்கும்......