அரசியல் கூற்று

கோஷம் போடத்தெரிந்தவனை
தொண்டனாகவும்
வேஷம் போடத்தெரிந்தவனை
தலைவனாகவும் ஏற்றுக்கொள்கின்றது
அரசியல் மேடை

எழுதியவர் : அகத்தியா (1-Dec-16, 1:19 pm)
பார்வை : 104

மேலே