பல விகற்ப இன்னிசை வெண்பா அமைச்சர் அவையில் உரையாற்றும் போது

பல விகற்ப இன்னிசை வெண்பா  அமைச்சர் அவையில்  உரையாற்றும் போது

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

அமைச்சர் அவையில் உரையாற்றும் போது
எதிர்கட்சி கூவி எழுந்து ரகளைசெய்தால்
தேசிய கீதமிசைத் துப்பாரு இந்நாட்டு
மக்கள் திருத்துவார் பாரு

30-11-2016

எழுதியவர் : (1-Dec-16, 12:00 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 47

மேலே