பல விகற்ப இன்னிசை வெண்பா ஒன்பதை வேறொரு எண்ணால் பெருக்கி

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

ஒன்பதை வேறொரு எண்ணால் பெருக்கி
கிடைக்கும் விடையில் வரும்எண் அனைத்தும்
சரியாய்நீ கூட்டி முடிக்க கிடைக்கும்
உனக்கு விடைஒன் பதே

01-12-2016

எழுதியவர் : (1-Dec-16, 11:59 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 43

மேலே