கோப்பை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு கோப்பை உள்ளிறங்கும் போது
சில கோபங்கள் உடைகின்றன,
பல கோப்பைகள் உள்ளிறங்கும் போது
கோப்பைகள் மட்டுமே உடைகின்றன!
மதுவும்,மாதுவும்
மனிதன் மறப்பதிலிறுந்து சபிக்கப்பட்டவை.
இரண்டில் எதை மறக்க நினைத்தாலும்
தோற்றுதான் போகிறான்!
- ஐந்திணை மைந்தன்