மனிதன் மாறிவிட்டான்

அறிவு, செயல்திறன் - இவற்றின் அடிப்படையில்
ஒவ்வொரு மனிதனும் திறமையை வளர்த்துக்கொள்கிறான்.

எதன் அடிப்படையில் கற்கும் விஷயங்கள்
அவனுக்குள் வேரூன்றுகின்றன என்று அனுமானித்தால்

அரசியல் ஒரு குரங்கு போல
(பேச்சு,வித்தைகள், சிரிப்பு, சொறிதல்)

பொருளாதாரம் ஒரு பச்சோந்தி போல
(நிறம் மாறுவது - கறுப்பு தேவைப்பட்டால் வெளுப்பு)

ஆன்மிகம் ஒரு பசு/மாடு போல
(தேவையிருக்கும் வரை பால், முடிந்ததும் அதுக்கு பால்)

எழுதியவர் : செல்வமணி (4-Dec-16, 7:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 388

மேலே