நீங்க இப்படி பதில் சொல்வீர்களா

Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ணப் போற?😀

Boy: கல்யாணம்!!😀

Teacher: அது இல்ல நீ என்னவாக விரும்புற?😅

Boy: Husband😀

Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர் பாக்குற?😟

Boy: Wife !😀

Teacher: Oh No, உங்க Parentsக்கு என்ன பண்ண போற? 😳

Boy: மருமகள் தேடுவேன்!🙍

Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்?😠

Boy: பேரக்குழந்தை👶

Teacher: அய்யோ கடவுளே!! உன் வாழ்க்கை லட்சியம் என்ன?😡

Boy: நாம் இருவர்! நமக்கு இருவர்! 💏 👨‍👩‍👧‍👦

Friends நீங்களா இருந்தா இப்படி பதில் சொல்வீர்களா.?

எழுதியவர் : இணையபறவைகள் (5-Dec-16, 12:19 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 388

மேலே