டுபுக்கு டுபாக்கூரு
அம்மா உம் மருமக மருதாணி மொதல் பிரசவத்திலேயே ரட்டைக் கொழந்தைகங்கள பெத்தெடுத்திருக்கறா. ஆண் கொழந்தையும் பெண் கொழந்தையும். நீங்க தான் உங்க பேரனுக்கும் பேத்திக்கும் அழகான பேருங்களா வைக்கணும்.
@@@@@
ரோம்ப சந்தோசம்டா எட்டியப்பா. அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வைக்கறதுதானே இந்தக் கால தமிழர் நாகரிகம். அதனால எனக்குத் தெரிஞ்ச, எனக்குப் பிடிச்ச பேருங்களச் சொல்லறேன்.
@@@
சொல்லுங்கம்மா சீக்கிரம். நான் ரொம்ப ஆர்வமா இருக்கறேன்.
@@@@@@
எனக்கு மனோகரம்மா ஆச்சி சொன்ன 'டுபுக்கு, டுபாக்கூரு' ங்கற வார்த்தைங்களாத்தாம் பிடிக்கும். அந்த வார்த்தைங்களுக்கு என்ன அர்த்தம்னு யாருக்கும் தெரியாது. எஞ் செல்லப் பேரனுக்கு டுபுக்கு. எஞ் செல்லப் பேத்தி டுபாக்கூரு.
@@@@@
ஆகா. அழகான பேருங்க அம்மா. ஒலகத்தில யாருமே பெத்த பிள்ளைங்களுக்கு இந்த மாதிரி பேருங்கள வச்சிருக்கமாட்டாங்க. வர்ற வெள்ளிக்.கிழமை பெயர் சூட்டு விழா. நீங்க தான் உங்க செல்லப் பேரங் காதுல டுபுக்கு-ன்னும், செல்லப் பேத்தி காதுல டுபாக்கூரு-ன்னு சொல்லணும்.
@@@@
சரிடா எட்டி. உன்ன தவமிருந்து உன்ன பெத்தபோது நா அடைஞ்ச சந்தோசத்தவிட இப்பத்தாண்டா நா ரொம்ப சந்தோசமா இருக்கறண்டா எட்டிக் கண்ணு.