என் பொண்டாட்டி எம்எல்ஏ மாதிரி
மது : என் மனைவி எதிர்க்கட்சி MLA மாதிரி !
மதி : ஏதை வச்சி அப்படி சொல்ற ?
மது :சரியோ தவறோ நான் எது சொன்னாலும் அதை எதிர்த்து வாக்குவாதம் பண்ணுவா,நான் இறங்கி வரலைன்னா உடனே வெளிநடப்பு செஞ்சிடுறா ....!