எம்மை சேர்
![](https://eluthu.com/images/loading.gif)
வாசகம் வந்தெம்மை
சுகவாசகம் சூழந்தெம்மை
சாசகம் சார்ந்தெம்மை
சூசகம் அழிந்தெம்மை
யாசகம் நேர்ந்தெம்மை
அழியாசனம் கூடியெம்மை
நாராசம் உடைத்தெம்மை
விதியாசகம் கேட்டெம்மை
சதியாவும் மிதித்தெம்மை
மதியாவும் நினைந்தெம்மை
புவியாவும் புகழ்ந்தெம்மை
வாழ்த்த இக்காரிருள்
அவனியை யடக்கியான்
ஆடவேண்டும் நர்த்தனம்......