துகில்

துகிலுரித்தான்
கண்ணீர் விட்டான்
துச்சாதனன் மட்டுமல்ல
வெங்காயம் உரித்தவனும்.

எழுதியவர் : (4-Dec-16, 10:11 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 130

மேலே