சகாப்தம்

பல போராட்டங்களில்
வெற்றிவாகை சூடிய
போராடும் குணம்
கொண்ட போராளி!
இன்று இரக்கம்
இன்றி காலன்
தொடுத்த போரில்
வென்று விடும்,
என்று எதிர்பார்த்த
எல்லோரையும்
ஏமாற்றி
சரனடைந்து விட்டது
ஒரு சகாப்தத்தை
படைத்து விட்டு.
#sof_Sekar