என்னவளே

ஒரு தினுசா என்ன மாத்துன
உன்ன முழுசா உள்ள ஊத்துன

உன்ன பாக்கும் பொது பாதியா ஓடையிரேன்
கண்ண பாக்கும் பொது மொத்தமா அடங்குறேன் ...!

எழுதியவர் : ஆனந்தகிருஷ்ணன் (6-Dec-16, 2:19 pm)
சேர்த்தது : ஆனந்தகிருஷ்ணன்
Tanglish : ennavale
பார்வை : 217

மேலே