சிறுக்கி மவ

அடி மாடா இருந்த என்ன

குளிப்பாட்டி கொம்பு சீவி

கோவில் காளையா மாத்திபுட்டா ...!

வேற யாரு என் தனலெட்சுமி தான்...!

எழுதியவர் : ஆனந்தகிருஷ்ணன் (6-Dec-16, 2:44 pm)
சேர்த்தது : ஆனந்தகிருஷ்ணன்
Tanglish : sirukki mava
பார்வை : 239

மேலே