ஆனந்தகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆனந்தகிருஷ்ணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  06-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  7

என்னைப் பற்றி...

கவிதை எழுத முயற்சிக்கிறேன்

என் படைப்புகள்
ஆனந்தகிருஷ்ணன் செய்திகள்
ஆனந்தகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 11:16 pm

என் தூக்கம் நீ கலைக்க
உன் வெக்கம் நான் கலைக்க
வாழ்வின் எல்லை வரை
வலி தீர்க்க நீ வேண்டும் ...

மேலும்

ஆனந்தகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2016 11:03 pm

தோல் கொடுக்கும் தோழியாய் நீ வேண்டும்
செல்ல சண்டைக்கு தங்கையாய் நீ வேண்டும்
மடி சாய அன்னையாய் நீ வேண்டும்
உன் கையில் நான் குழந்தையாய் மாற வேண்டும் ...!

மேலும்

ஆனந்தகிருஷ்ணன் - ஆனந்தகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2016 1:44 pm

நான் விரும்பி படிக்கும் ஒரே புத்தகம்
முக புத்தகம் உனக்காக...!

நீ அனுப்பும் செய்திகளில் நன் வாழ்கிறேன்
பதிலளிக்க மறக்காதே மறுக்காதே ...!

மேலும்

சரிதான் .முன்னேற்றமும் அழிவும் பயன்படுத்துவோர் கையில் உள்ளது . 17-Dec-2016 2:54 pm
மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் அழிவுக்கும் நம் முகநூல் பயன்பாட்டில் கவனம் தேவை.! 16-Dec-2016 10:40 pm
அமாம் சகோதரா என்னவளின் பதிலுக்காக காத்திருந்து கொள்ளை போவதில் சுகம் தான் 16-Dec-2016 2:49 pm
யுகத்தில் வாழும் மாந்தர்கள் நேரத்தை கொள்ளை கொண்ட நவீனம் இது தானே! 16-Dec-2016 2:08 pm

ஆனந்தகிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Dec-2016 12:17 am

கண்கள் முழுதும் காதலோடு உன்னை பார்க்கும் என்னை
சகோதரன் என்கிறாயே அழகான அழுத்தக்காரி ...!
என் முகம் பார்த்து கை கோர்த்து காதலை உளறிவிடு...!

உனக்காக கவிதை எழுதுவதாக நினைத்து
கிறுக்கி கிறுக்கி கிறுக்கனாக மாறிவிட்டேன்...!

மேலும்

நன்றி சகோதரி,தொடர்ந்து கிறுக்குகிறேன் 17-Dec-2016 3:00 pm
அருமை காதல் கிறுக்கு, நன்று ஆனந்தா 17-Dec-2016 12:44 pm
நன்றி சகோதரா தொடர்கிறேன் 16-Dec-2016 11:00 am
இப்படிப் போட்டால் தான். கிறுக்குத்தனம் போகும். 15-Dec-2016 11:16 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே