காதல் கிறுக்கன்

கண்கள் முழுதும் காதலோடு உன்னை பார்க்கும் என்னை
சகோதரன் என்கிறாயே அழகான அழுத்தக்காரி ...!
என் முகம் பார்த்து கை கோர்த்து காதலை உளறிவிடு...!
உனக்காக கவிதை எழுதுவதாக நினைத்து
கிறுக்கி கிறுக்கி கிறுக்கனாக மாறிவிட்டேன்...!