நிஜமான மௌனங்கள்

நெஞ்சே நெஞ்சே
நேசம் வைத்த
நெஞ்சே......என்னைவிட்டுப்
போன
தேசம் எங்கே????
ஊருக்குள் இருந்தாலும்
ஊரைவிட்டுப்
போனாலும்.....உன்னுருவம்
காணாமல்
என்னுயிர் போகுதே......!!!!!
பேசிச் சிரித்தும்
பேசாமல்
தவிப்பதும்
சொல்லாமல்
அறிகிறோம்.....
சொல்லிக்கொள்ளாமல்
பொய்யாய்
வாழ்கிறோம்.......!!
வானத்து
அம்புலியை
வம்பிழுத்து......நான்
அழுதேன்......
வேதனையை
தந்தவளிடமே
சொல்லிவிட
சொல்லி......!!!
உருகி
உருகி
தினமும்
நான் மௌனகீதம்
பாடுகிறேன்.....தேடல்
தீராமல்
தினமும்
உன்னைத்
தேடுகிறேன்.......!!!
இதயம் வரை
வந்தவள்.....
இமயமென
உள்ளத்தில்
நிலைத்தவள்......
இது
கனவென
இன்றுவரை
என்னைத் தொலைத்து
தொலைவினில்
போனாளே.......!!!
😂😂😂