நீ வேண்டும்

தோல் கொடுக்கும் தோழியாய் நீ வேண்டும்
செல்ல சண்டைக்கு தங்கையாய் நீ வேண்டும்
மடி சாய அன்னையாய் நீ வேண்டும்
உன் கையில் நான் குழந்தையாய் மாற வேண்டும் ...!

எழுதியவர் : ஆனந்தகிருஷ்ணன் (31-Dec-16, 11:03 pm)
சேர்த்தது : ஆனந்தகிருஷ்ணன்
Tanglish : nee vENtum
பார்வை : 310

மேலே