வருவாயா
என் தூக்கம் நீ கலைக்க
உன் வெக்கம் நான் கலைக்க
வாழ்வின் எல்லை வரை
வலி தீர்க்க நீ வேண்டும் ...
என் தூக்கம் நீ கலைக்க
உன் வெக்கம் நான் கலைக்க
வாழ்வின் எல்லை வரை
வலி தீர்க்க நீ வேண்டும் ...