நிழல்

காரணங்கள் தேவையில்லை நான் உனை தொடர,
நான் இல்லாமல் போக வேண்டுமெனில்
நீ இருளில் தான் வாழ வேண்டி இருக்கும்.

எழுதியவர் : தமிழ் ப்ரியா (13-Feb-17, 11:07 pm)
Tanglish : nizhal
பார்வை : 159

மேலே