உடல் எடையை சரியாக பராமரித்திடுக
நம்மில் பலர் உடல் பருமன் அதிகமாகிவிட்டோமே இதனை எவ்வாறு குறைப்பது என தவிக்கின்றோம் அதனால் பெரும்பாலானோர் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு நம்முடைய உடலை வறுத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றோம். அதற்கு பதிலாக நம்முடைய உடலிற்குத்தேவையான சத்தான சரிவிகித உணவை மிகச்சரியாக தெரிவுசெய்து உண்பதன் வாயிலாகவே நம்முடைய உடலை சரியாக கட்டுகோப்பாக வைத்திடலாம் என்னென்ன வகையான எவ்வளவு கலோரி அளவுள்ள உணவினை எவ்வெப்போது எவ்வளவு காலஇடைவெளியில் உண்பது என்ற நம்முடைய உணவுத்திட்டத்தினை வகுத்து வழங்குகின்றது நாளொன்றிற்கு நாம் செய்திடும் பணியை பொறுத்து நம்முடைய உடலிற்கு எவ்வளவு தேவையோ அதைவிட சிறிது குறைவாக உண்பது நல்லதுஎன பரிந்துரைக்கபடுகின்றது நம்முடைய உடலிற்கு நாம் செய்யும் பணிக்கு ஏற்ப எவ்வளவு கலோரி அளவுள்ள உணவுதேவையென்பதை இந்த தளம் கணக்கிட்டுவிடுகின்றது அதன்பின்னர் எவ்வளவு கால இடைவெளியில் இந்த உணவுகளை நாம் உண்ணவேண்டும்என அட்டவணையிடுகின்றது இந்த தளத்திற்கு வருக வந்த உங்களின் உடல் எடையை சரியாக பராமரித்திடுக.